செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தேனூர் ஸிந்தூ: மௌனம்

7:49 AM

தேனூர் ஸிந்தூ: மௌனம்: "நதிகள் செற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் என்றும் கலைப்பதுண்டா சொல்கிற மொழிகள் தீர்ந்தது"

திங்கள், 2 மே, 2011

ஓரு வாத்தை

9:29 PM
வானம் என் வானம் ஓரு வானவில் வருகிறதே மௌனம் என் மௌனம் ஓரு வாத்தைக்கு அலைகிறதே

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மௌனம்

4:07 AM
நதிகள் செற்பொழிவு செய்வதுண்டு கரைகளின்
என்றும் கலைப்பதுண்டா சொல்கிற மொழிகள் தீர்ந்தது

வெக்கத்தை

4:05 AM
காதலை நான் தந்தேன், வெக்கத்தை நீ தந்தாய்,

கருப்பு வெள்ளை

4:04 AM
ஒரு கருப்பு வெள்ளை பூக்கள் உண்டாக்கிட்டேன் அவை உந்தன் கண்ணில் கண்டேன்-

நதியில்

4:03 AM
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன்
விழும் பிம்பதை நிலம் அறியுமா .

மாற்றம்?

4:02 AM
பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஒரே காலம் பருவங்கள் மாறினால் பிரிந்திடும் ஒரே காலம் மாலையில் பூத்திடும் மல்லிகையின் கூட்ம் மாலையே சேராமல் ஏன்ன இந்த மாற்றம்?